அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு, தொழுதூர், பூந்தமல்லி, சீர்காழி, அரியலூர், கடலூர், உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், பட்டுக்கோட்டை, ஸ்ரீமுஷ்ணம், திருமானூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூ