பஞ்சாப் மாநிலத்தில் செல்பி எடுக்கச்சென்ற பெண்ணின் திருடர் ஒருவர் பறிந்து சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் சாலை ஓரமாக இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தம்படம் எடுப்பதற்காக செல்வனைப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதி பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணின் செல்போனை கண் இமைக்கும் நேரத்தில் தட்டி பறிந்து பைக்கில் பறந்துவிட்டார்.